• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

17 ஸ்டார்ட்அப்கள் தோல்வி… மனம் தளராமல் ரூ.40,000 கோடி தொழிலை உருவாக்கிய இளைஞர்!

GenevaTimes by GenevaTimes
August 20, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
17 ஸ்டார்ட்அப்கள் தோல்வி… மனம் தளராமல் ரூ.40,000 கோடி தொழிலை உருவாக்கிய இளைஞர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐஐடி-யில் படித்த மாணவர்கள் தங்கள் படைப்பாற்றல், விடாமுயற்சி மற்றும் வழக்கத்திற்கு மாறான புதுமையான சிந்தனை ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர்கள். இத்தகைய ஐஐடி பட்டதாரிகள் தான் தற்போது உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் சிலவற்றின் தலைமை பொறுப்பில் உள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை.

இவர்கள் நல்ல ஊதியம் பெறும் பதவிகளுக்கு முக்கிய நிறுவனங்களால் அடிக்கடி பணியமர்த்தப்படுகிறார்கள். எனினும் ஐஐடியில் படித்த சிறிய சதவீதத்தினர் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லாமல், சொந்தமாக தொழில் தொடங்கவே விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பான்மையானவர்கள் அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளையே ஏற்றுக்கொள்கிறார்கள்.

விளம்பரம்

அன்குஷ் சச்தேவா ஒரு ஐஐடி பட்டதாரி ஆவார். ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரான அங்குஷ் சச்தேவா, பட்டப்படிப்பைத் தொடர்ந்து சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆனால் அவர் நினைத்தது போல் அதில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், சச்தேவா விடாப்பிடியாக இருந்தார். எப்படியாவது தொழிலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் வேறொரு தொழிலைத் தொடங்கினார், ஆனால் அதுவும் தோல்வியடைந்தது.

ஒருவேளை உங்களுக்குத் தெரியாவிட்டால், ஷேர்சாட் (ShareChat) என்ற செயலி இந்திய பார்வையாளர்களை மையமாகக் கொண்ட சோசியல் நெட்வொர்க் தளமாகும். இந்த தளத்தில் தற்போது பதினைந்து மொழிகள் உள்ளன: ஆங்கிலம், பெங்காலி, ஒடியா, கன்னடம், அசாமிஸ், ஹரியான்வி, ராஜஸ்தானி, போஜ்புரி, இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளைச் சேர்ந்த யூசர்கள் அவர்களது தாய்மொழியிலேயே இந்த செயலியை பயன்படுத்த முடியும்.

விளம்பரம்

இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களில் இருக்கும் யூசர்களுக்கு இடையே இணைப்பை எளிதாக்கும் ஒரு உள்ளூர் சமூக ஊடக தளத்தின் தேவை இருப்பதை அங்குஷ் சச்தேவா கண்டார். இதுவே ஷேர்சாட் நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.

Also Read |
எல்ஐசி ஏஜெண்டாக தொடங்கிய வாழ்க்கை… இன்று ரூ.23,000 கோடிக்கு சொந்தக்காரர்… லச்மன் தாஸ் மிட்டலின் வெற்றிக் கதை!

சோமர்வில் பள்ளியில் படித்த அங்குஷ் சச்தேவா, கணினி அறிவியல் பிரிவில் இளங்கலை தொழில்நுட்பம் (பி.டெக்.) படிக்க ஐஐடி கான்பூரில் சேர்ந்தார். 2015-ம் ஆண்டு பட்டம் பெற்ற அங்குஷ், மே முதல் ஜூலை 2014 வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். 17 முறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி தோல்வியடைந்த போதும், அங்குஷ் சச்தேவா தனது இரண்டு ஐஐடி நண்பர்களான ஃபரித் அஹ்சன் மற்றும் பானு சிங் ஆகியோருடன் கைகோர்த்து, ஷேர்சாட் செயலியை கொண்டு வந்தார். இந்த செயலி அக்டோபர் 2015-ல் தொடங்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ( இந்திய மதிப்பில் ரூ.40,000 கோடிக்கும் அதிகமாகும்) நிறுவனமாக ஷேர்சாட் உள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

யுபிஐ-ல் தவறாக பணம் செலுத்தினால் திரும்பப் பெறுவது எப்படி? – ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் | How to get refund on wrong UPI payment RBI guidelines

Next Post

மாதம் ரூ.25,000 ஊதியமா? EPF-ன் கீழ் ரூ.1 கோடி தொகை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா?

Next Post
மாதம் ரூ.25,000 ஊதியமா? EPF-ன் கீழ் ரூ.1 கோடி தொகை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா?

மாதம் ரூ.25,000 ஊதியமா? EPF-ன் கீழ் ரூ.1 கோடி தொகை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin