• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பலை குறிவைத்து அடித்த ஈரான்.. இந்தியர் மாயமானதால் ஷாக்.. என்ன நடந்தது? | One Indian Missing, 10 Rescued After Iran Attacks Ship in Strait of Hormuz

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பலை குறிவைத்து அடித்த ஈரான்.. இந்தியர் மாயமானதால் ஷாக்.. என்ன நடந்தது? | One Indian Missing, 10 Rescued After Iran Attacks Ship in Strait of Hormuz
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Updated: Sunday, July 12, 2026, 13:13 [IST]

தெஹ்ரான்: அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஹார்முஸ் ஜலசந்தியை மறு அறிவிப்பு வரும்வரை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயன்ற வணிக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியுள்ளது. இந்த கப்பலில் 11 இந்தியர்கள் பணியாற்றிய நிலையில் 10 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமாகியுள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் முற்றியுள்ளது. போர் நிறுத்தத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்கா, அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானும் பதிலடி கொடுத்தது.

One Indian Missing 10 Rescued After Iran Attacks Ship in Strait of Hormuz

இதனால் மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை 24 மணி நேரத்தில் திறப்பதாக ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்து இருந்தார். ஆனால் இதனை கண்டு கொள்ளாத ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது.

இதனால், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓமன் கடல் அருகே சைப்ரஸ் நாட்டு கொடியுடன் சென்ற வர்த்தக கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜிஎப்எஸ் கேலக்ஸி என்ற பெயர் கொண்ட அந்த கப்பல் இந்த தாக்குதலில் பற்றி எரிந்தது. இதனால் உயிரை காப்பாற்றிக்கொள்ள கப்பல் சிப்பந்திகள் ஓட்டம் எடுத்தனர். இந்த கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒரு இந்தியரை மட்டும் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர் ஒருவர் மாயமாகி இருப்பதை மத்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், “ஓமன் கடல் பகுதியில் இன்று காலை ஜிஎப்எஸ் வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

English summary

One Indian is missing and ten others have been rescued after an Iranian attack on a ship in the Strait of Hormuz. India expressed deep concern over repeated attacks on commercial vessels and urged immediate de-escalation in the Middle East.

Read More

Previous Post

ஈரான் ராணுவ தலைமைகத்தின் அறிவிப்பு! அதிரப்போகும் மத்தியகிழக்கு பிராந்தியம்

Next Post

வங்கி கணக்கில் இருந்த ரூ.759 கோடி! முதியோர் உதவித்தொகை வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி! எப்படி வந்தது? | Bihar Pensioner Goes to CSC to Withdraw Pension, but it shows Rs.759 Crore in Bank Account!

Next Post
வங்கி கணக்கில் இருந்த ரூ.759 கோடி! முதியோர் உதவித்தொகை வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி! எப்படி வந்தது? | Bihar Pensioner Goes to CSC to Withdraw Pension, but it shows Rs.759 Crore in Bank Account!

வங்கி கணக்கில் இருந்த ரூ.759 கோடி! முதியோர் உதவித்தொகை வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி! எப்படி வந்தது? | Bihar Pensioner Goes to CSC to Withdraw Pension, but it shows Rs.759 Crore in Bank Account!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin