• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் ராணுவ தலைமைகத்தின் அறிவிப்பு! அதிரப்போகும் மத்தியகிழக்கு பிராந்தியம்

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் ராணுவ தலைமைகத்தின் அறிவிப்பு! அதிரப்போகும் மத்தியகிழக்கு பிராந்தியம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, பிராந்திய அளவிலான போர் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஈரானின் உச்ச கூட்டு ராணுவ கட்டளைமையமான கதம் அல்-அன்பியா எச்சரித்துள்ளது.


குறித்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடி 


அமெரிக்காவின் தொடர்ச்சியான தூண்டுதல்களையும், பிராந்தியத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டித்துள்ள அவர், “அப்பகுதியில் உள்ள சில நாடுகளின் ஒத்துழைப்பும் போர் மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் ராணுவ தலைமைகத்தின் அறிவிப்பு! அதிரப்போகும் மத்தியகிழக்கு பிராந்தியம் | Iran S Military Warn Regional Increased

இதேவேளை, அமெரிக்காவினால் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் விநியோகக் கப்பல்களின் போக்குவரத்திற்கு ஏற்படும் எந்தவொரு இடையூறு அல்லது அச்சுறுத்தலுக்கும் ஈரானிய ராணுவம் தீர்க்கமான பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


அதனை ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) சமீபத்திய நாட்களில் நிரூபித்துக் காட்டியுள்ளதாகவும் சோல்ஃபகாரி வலியுறுத்தியுள்ளார்.

போரின் தீப்பிழம்புகள்


மேலும், அமெரிக்காவுடன் எந்தவொரு ஒத்துழைப்பை மேற்கொள்வதும் அல்லது அதன் ராணுவத்திற்கு தளவாட ஆதரவை வழங்குவதும் ஈரானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு எதிரான போராகக் கருதப்படும் என பிராந்திய நாடுகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் ராணுவ தலைமைகத்தின் அறிவிப்பு! அதிரப்போகும் மத்தியகிழக்கு பிராந்தியம் | Iran S Military Warn Regional Increased



அதன்படி, இந்த மோதல் மேலும் விரிவடைந்தால், போரின் தீப்பிழம்புகள் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் சூழ்ந்துகொள்ளும் என அவர் தொடர்ந்தும் எச்சரித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) சமர்ப்பித்துள்ளது | Makkal Osai

Next Post

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பலை குறிவைத்து அடித்த ஈரான்.. இந்தியர் மாயமானதால் ஷாக்.. என்ன நடந்தது? | One Indian Missing, 10 Rescued After Iran Attacks Ship in Strait of Hormuz

Next Post
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பலை குறிவைத்து அடித்த ஈரான்.. இந்தியர் மாயமானதால் ஷாக்.. என்ன நடந்தது? | One Indian Missing, 10 Rescued After Iran Attacks Ship in Strait of Hormuz

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பலை குறிவைத்து அடித்த ஈரான்.. இந்தியர் மாயமானதால் ஷாக்.. என்ன நடந்தது? | One Indian Missing, 10 Rescued After Iran Attacks Ship in Strait of Hormuz

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin