இந்நிலையில், பி.எம். கிசான் சம்மான் நிதி (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 6,000 பொருளாதார உதவியை வழங்கி வருகிறது. இந்தத் தொகை தலா ரூ. 2,000 வீதம் மூன்று சம தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கியுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.


