• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ராம்லீலா நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ராம்லீலா நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 20, 2026 7:04 AM IST

டெல்லியில் ‘ஸ்ரீ தர்மிக் லீலா கமிட்டி’ (Shri Dharmik Leela Committee) என்ற அமைப்பு சார்பில் ராம்லீலா விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அமித்ஷா
அமித்ஷா

டெல்லி செங்கோட்டை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ராம்லீலா நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் அமித் ஷா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

டெல்லியில் ‘ஸ்ரீ தர்மிக் லீலா கமிட்டி’ (Shri Dharmik Leela Committee) என்ற அமைப்பு சார்பில் ராம்லீலா விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின்போது, ராமர், லட்சுமணர், சீதா வேடமணிந்தவர்களுக்கு அமித் ஷா ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார்.

Delhi: Union Home Minister Amit Shah attends the Ramlila organised by the Dharmik Ramlila Committee. https://t.co/xnnxuDu0uY


— IANS (@ians_india) October 19, 2026

இதேபோல, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ராம்லீலா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. புகழ்பெற்ற கலாசார, ஆன்மிக ஊர்வலங்களைத் தொடர்ந்து, லட்சுமணனால் மேகநாதன் வதம் நடந்தது.

Read More

Previous Post

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் ஜீ.எல். பீரிஸ் – Sri Lanka Tamil News

Next Post

Post Office Scheme | செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்… வட்டி மட்டுமே ரூ.50 லட்சம் கிடைக்கும்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office Scheme | செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்… வட்டி மட்டுமே ரூ.50 லட்சம் கிடைக்கும்! | வணிகம் போட்டோகேலரி

Post Office Scheme | செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்... வட்டி மட்டுமே ரூ.50 லட்சம் கிடைக்கும்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin