
குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, அவர் அங்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார்.
குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, அவர் அங்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சராக ஜீ.எல். பீரிஸ் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரியவருகிறது.

