• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

‘முழு நாடும் ஒன்றாக’ செயற்திட்டத்தின் கீழ் 12,000 சிறுவர்கள் கைது

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
‘முழு நாடும் ஒன்றாக’ செயற்திட்டத்தின் கீழ் 12,000 சிறுவர்கள் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘முழு நாடும் ஒன்றாக’ செயற்திட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சுமார் 12,000 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது 11,970 சிறுவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




அவர்களில் 11,737 ஆண்களும் 233 சிறுமிகளும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

பாரிய வேலைத்திட்டம்




இதனிடையே முழு நாடும் ஒன்றாக தேசிய நடவடிக்கை நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், திட்டமிட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராகப் பாரிய வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.





இதன் விளைவாக நாட்டிற்குள் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுப்பதற்குச் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 30,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கிய கோபிந்த் சிங் | Makkal Osai

Next Post

வெள்ளி விலை தரையைத் தட்டப்போகிறது.. 1 கிலோ வெள்ளி = 10 கிராம் தங்கம்.. மோசமான நிலைக்கு வார்னிங்! | Silver Price Alert: Gold-to-Silver Ratio Nears 100 — Will 10 Grams of Gold Soon Buy 1 Kg of Silver?

Next Post
வெள்ளி விலை தரையைத் தட்டப்போகிறது.. 1 கிலோ வெள்ளி = 10 கிராம் தங்கம்.. மோசமான நிலைக்கு வார்னிங்! | Silver Price Alert: Gold-to-Silver Ratio Nears 100 — Will 10 Grams of Gold Soon Buy 1 Kg of Silver?

வெள்ளி விலை தரையைத் தட்டப்போகிறது.. 1 கிலோ வெள்ளி = 10 கிராம் தங்கம்.. மோசமான நிலைக்கு வார்னிங்! | Silver Price Alert: Gold-to-Silver Ratio Nears 100 — Will 10 Grams of Gold Soon Buy 1 Kg of Silver?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin