• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 30,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கிய கோபிந்த் சிங் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 30,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கிய கோபிந்த் சிங் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டு நடப்புகளை உடனுக்குடன் செய்திகளாக வழங்கி வரும் பத்திரிகையாளர்களின் நலனை  எப்பொழுதும் அரசாங்கம் கவனத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதே வேளை தான் அமைச்சராக இருக்கும் டிஜிட்டல் அமைச்சின் வழி பத்திரிகையாளர் சங்கத்திற்கு 30,000 ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக பலத்த கரகொலிக்கு மத்தியில் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

எனக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க மிகவும் பிடிக்கும். மறைந்த என் தந்தை கர்ப்பால் சிங் சில வழக்குகள் சம்பந்தமாக அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துவர். ஏனெனில் சட்டத்தில் நிறைய விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் சில நேரங்களில் பத்திரிகையாளர்கள் என் தந்தையை சந்திக்க வருவார்கள்.  அதனால் பத்திரிகையாளர்கள் எங்கள் குடும்பத்துடன் நீண்ட கால நட்பினை கொண்டிருக்கின்றனர் என்றார்.

பத்திரிகையாளர்கள் என்பதனை தாண்டி நாம் அனைவரும் நண்பர்கள். நமக்குள் சிறு சிறு வேற்றுமை இருந்தாலும் நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதனை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். சில நேரங்களில் ஆட்சி மாறும். ஆட்சியாளர்கள் மாறுவார்கள்.  ஆனால் நாம் யாருக்கு வாக்களித்தால் நாடும்  சமுதாயமும் செழித்தோங்கும் என்பதனையும் ஆராய்ந்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

Previous articleகாங்கோவில் தீயாக பரவும் எபோலா தொற்று; 5 ஆயிரம் பேர் பலி… உலக நாடுகளுக்கு எச்சரிக்கையா?…
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

பெண் உயில் எழுதாமல் இறந்தால் அவருடைய சொத்து யாரைச் சேரும்? கணவருக்கா?குழந்தைகளுக்கா? அல்லது பெற்றோருக்கா? | Who Inherits a Woman’s Property After Her Death: Husband’s Family or Her Parents?

Next Post

‘முழு நாடும் ஒன்றாக’ செயற்திட்டத்தின் கீழ் 12,000 சிறுவர்கள் கைது

Next Post
‘முழு நாடும் ஒன்றாக’ செயற்திட்டத்தின் கீழ் 12,000 சிறுவர்கள் கைது

'முழு நாடும் ஒன்றாக' செயற்திட்டத்தின் கீழ் 12,000 சிறுவர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin