• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வெள்ளி விலை தரையைத் தட்டப்போகிறது.. 1 கிலோ வெள்ளி = 10 கிராம் தங்கம்.. மோசமான நிலைக்கு வார்னிங்! | Silver Price Alert: Gold-to-Silver Ratio Nears 100 — Will 10 Grams of Gold Soon Buy 1 Kg of Silver?

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வெள்ளி விலை தரையைத் தட்டப்போகிறது.. 1 கிலோ வெள்ளி = 10 கிராம் தங்கம்.. மோசமான நிலைக்கு வார்னிங்! | Silver Price Alert: Gold-to-Silver Ratio Nears 100 — Will 10 Grams of Gold Soon Buy 1 Kg of Silver?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெள்ளி விலை தரையைத் தட்டப்போகிறது.. 1 கிலோ வெள்ளி = 10 கிராம் தங்கம்.. மோசமான நிலைக்கு வார்னிங்!

வெள்ளி விலை இந்த வருடத்தின் துவக்கத்தில் அதிரடியாக உயர்ந்து 4.2 லட்சம் வரையில் உயர்ந்தது மூலம் 1 கிலோ தங்கத்திற்கு 20 கிராம் தங்கம் வாங்கும் நிலை உருவானது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. தங்கம் காலம் காலமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முதலீடாகவும், முக்கிய சொத்தாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளியும் மதிப்புமிக்க உலோகமாக இருந்தாலும் தொழிற்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் உலோகமாக இருக்கும் காரணத்தால் விலை மாற்றத்தில் அதிகம் தடுமாற்றம் கொண்டதாகவே இருந்து வருகிறது.

வெள்ளி விலை தரையைத் தட்டப்போகிறது.. 1 கிலோ வெள்ளி = 10 கிராம் தங்கம்.. மோசமான நிலைக்கு வார்னிங்!

இதனால் தங்கம்,வெள்ளி முதலீடு செய்பவர்களுக்கு Gold to Silver Ratio மிகவும் முக்கியமான அளவுகோலாகவே இருந்து வருகிறது.

வெள்ளி விலை உச்சத்தில் இருந்த போது 50 ஆக குறைந்த இந்த அளவீடு தற்போது 75 – 79 வரையில் ஊசலாடி வருகிறது. இதனால் விரைவில் 100ஐ தொடும், அப்படித் தொட்டால் 10 கிராம் தங்கம் வாங்கும் தொகையில் 1 கிலோ வெள்ளி வாங்க முடியும் எனக் கணிக்கப்படுகிறது.

தற்போது ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,38,880 ரூபாய்க்கு வர்த்தகமாகும் நிலையில் வெள்ளி விலை 2,00,000 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ரீடைல் சந்தைக்கான தங்கம் வெள்ளி விகிதம் 69.44 ஆக உள்ளது.

இதுவே எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,38,419 ரூபாயாகவும், 1 கிலோ வெள்ளி விலை 1,78,900 ரூபாயாகவும் உள்ளது, இதன் மூலம் எம்சிஎக்ஸ் சந்தைக்கான தங்கம் வெள்ளி விகிதம் 77.37 ஆக உள்ளது.

தற்போது போர் அச்சம் அதிகரித்து வரும் காரணத்தாலும், கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வரும் காரணத்தாலும், ரூபாய் மதிப்பு சரிவதாலும் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் வெள்ளி விலை கூடுதல் வேகமாகச் சரிந்துள்ளது.

அக்டோபர் மாதம் மட்டும் வெள்ளி விலை 16.67 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதன் மூலம் 2.4 லட்சம் ரூபாயில் இருந்து 40000 ரூபாய் குறைந்து 2,00,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.

தற்போதைய வர்த்தக சூழ்நிலை தொடர்ந்தால் தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி விலை வேகமாகக் குறைந்து பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு தங்கம் – வெள்ளி விகிதம் என்பது 100-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படித் தொடும் பட்சத்தில் 10 கிராம் தங்கம் வாங்கும் தொகைக்கு 1 கிலோ வெள்ளி வாங்கும் நிலை வரலாம். இதற்கு முன்பு மே 2020, ஏப்ரல் 2025ல் 100 என்ற அளவீட்டைத் தொட்டு உள்ளது.

வெள்ளி விலை இந்தியாவில் மட்டும் இல்லை உலகளவில் சரிந்துள்ளது, வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 6 சதவீதம் சரிந்து 49 டாலருக்கு வர்த்தகமானது. 50 டாலர் அளவீட்டை சுமார் 11 மாதங்களுக்குப் பின்பு தொட்டுள்ளது. ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது.

Share This Article

English summary

Silver Price Alert: Gold-to-Silver Ratio Nears 100 — Will 10 Grams of Gold Soon Buy 1 Kg of Silver?

Silver Price Alert: Gold-to-Silver Ratio Nears 100 — Will 10 Grams of Gold Soon Buy 1 Kg of Silver? — வெள்ளி விலை தரையைத் தட்டப்போகிறது.. 1 கிலோ வெள்ளி = 10 கிராம் தங்கம்.. மோசமான நிலைக்கு வார்னிங்!

Story first published: Sunday, November 1, 2026, 14:25 [IST]

Other articles published on Nov 1, 2026

Read More

Previous Post

‘முழு நாடும் ஒன்றாக’ செயற்திட்டத்தின் கீழ் 12,000 சிறுவர்கள் கைது

Next Post

அரசாங்க நிதியை முறையாகப் பராமரித்து நிர்வகிக்குமாறு அன்வார் வலியுறுத்தல் – Malaysiakini

Next Post
அரசாங்க நிதியை முறையாகப் பராமரித்து நிர்வகிக்குமாறு அன்வார் வலியுறுத்தல் – Malaysiakini

அரசாங்க நிதியை முறையாகப் பராமரித்து நிர்வகிக்குமாறு அன்வார் வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin