• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

முகேஷ் அம்பானியின் தசரா சர்ப்ரைஸ்.. வெறும் 1220 ரூபாயில் மெகா வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..! | Mukesh Ambani’s Dussehra Gift: Jio Platforms Prepares India’s Largest ₹37,700 Crore IPO at ₹1,220 Expected Price

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
முகேஷ் அம்பானியின் தசரா சர்ப்ரைஸ்.. வெறும் 1220 ரூபாயில் மெகா வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..! | Mukesh Ambani’s Dussehra Gift: Jio Platforms Prepares India’s Largest ₹37,700 Crore IPO at ₹1,220 Expected Price
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முகேஷ் அம்பானியின் தசரா சர்ப்ரைஸ்.. வெறும் 1220 ரூபாயில் மெகா வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிடும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ள இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, இந்த தசராவுக்கு ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் 4 பில்லியன் டாலர் ஐபிஓ வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமம் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஓ வெளியிடுவதால் முதலீட்டுச் சந்தையில் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது. கடைசியாக 2006ல் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தை ஐபிஓ மூலம் பட்டியலிடப்பட்டது, இதன் பின் டீமெர்ஜர் வாயிலாக ஜியோ பைனான்சியல் வாயிலாகப் பங்குச்சந்தை கதவுகளைத் தட்டியது. ஆனால் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு 20 வருடத்திற்குப் பின்பு முதல் முறையாக வருகிறது.

முகேஷ் அம்பானியின் தசரா சர்ப்ரைஸ்.. வெறும் 1220 ரூபாயில் மெகா வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

இதற்காக ரிலையன்ஸ் நிர்வாகம் அக்டோபர் 12ஆம் தேதி RHP அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும், நிறுவன முதலீட்டாளர்களுக்கான ஆங்கர் புத்தகம் 19ஆம் தேதியும், ரீடைல் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் 21ஆம் தேதியும் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிட இலக்கை கொண்டு உள்ளது ஜியோ பிளாட்பார்ம்ஸ், ரிலையன்ஸ் நிர்வாகம் அனைத்து ஐபிஓ பணிகளையும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.

ஜியோ ஐபிஓ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகாத நிலையிலும், இந்தியப் பங்குச்சந்தை மிகுந்த தடுமாற்றத்தை எதிர்கொண்டு, புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகளைத் தேடி முதலீட்டாளர்கள் தவித்து வரும் வேளையில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ வருவது முக்கியமானதாக உள்ளது.

மேலும் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ விலை ரூ.1150 – ரூ.1220 வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓ மூலம் ஜியோ சுமார் 37,700 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட உள்ளது மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக உருவெடுத்துள்ளது.

இதற்கு முன் இந்த இடத்தை கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா வைத்திருந்தது, ஹூண்டாய் தனது ஐபிஓ மூலம் 27,859 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டியது, சமீபத்தில் என்எஸ்ஈ வெளியிட்ட ஐபிஓ-வில் 22,562 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டி 3வது இடத்தை பிடிக்க உள்ளது.

முகேஷ் அம்பானி இந்த 37,700 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட 270 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் 37,700 கோடி ரூபாயில் 27,500 கோடி ரூபாயைக் கடனை அடைப்பதற்காகப் பயன்படுத்துகிறது.

Share This Article

English summary

Mukesh Ambani’s Dussehra Gift: Jio Platforms Prepares India’s Largest ₹37,700 Crore IPO at ₹1,220 Expected Price

Mukesh Ambani’s Dussehra Gift: Jio Platforms Prepares India’s Largest ₹37,700 Crore IPO at ₹1,220 Expected Price — முகேஷ் அம்பானியின் தசரா சர்ப்ரைஸ்.. வெறும் 1220 ரூபாயில் மெகா வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Story first published: Tuesday, October 6, 2026, 10:47 [IST]

Other articles published on Oct 6, 2026

Read More

Previous Post

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம்; ராகுல் காந்தி கைது | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஆதரவற்றோரும் பிரகாசமான தீபாவளியை கொண்டாட எங்களோடு இணையுங்கள் | Makkal Osai

Next Post
ஆதரவற்றோரும் பிரகாசமான தீபாவளியை கொண்டாட எங்களோடு இணையுங்கள் | Makkal Osai

ஆதரவற்றோரும் பிரகாசமான தீபாவளியை கொண்டாட எங்களோடு இணையுங்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin