• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியாவிற்குள் நுழையும் இஸ்ரேலியர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்; பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி எச்சரிக்கை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மலேசியாவிற்குள் நுழையும் இஸ்ரேலியர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்; பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி எச்சரிக்கை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவிற்குள் இஸ்ரேலியப் பிரஜைகள் எவரேனும் நுழைந்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் எவ்வித சமரசமுமின்றி உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்றும், இஸ்ரேல் நாட்டை மலேசியா அங்கீகரிக்கவில்லை என்ற வெளியுறவுக் கொள்கையில் நாடு மிகத் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜோகூர், ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் இஸ்ரேலியப் பிரஜைகள் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தி நுழைந்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் எழுந்த புகார்களை அடுத்து, நாட்டின் அனைத்துப் பாதுகாப்பு முகமைகளும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரம் குறித்து உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் விரைவில் விரிவான விளக்கத்தை வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் நிலைநிறுத்தும் இந்த அதிரடி முன்னெடுப்பின் மூலம், விதிகளுக்குப் புறம்பாக நாட்டிற்குள் நுழைய முயலும் வெளிநாட்டினருக்கு எதிராகப் பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Previous articleஅப்துல் ரவூஃபுக்கு இன்னும் ஆதரவு. மலாக்கா பி.எச் இறுதி நிலைப்பாடு நாளை தீர்மானம் – அட்லி
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

Property Rights | கணவர் இறந்துவிட்டால் மாமனார்-மாமியார் சொத்தில் மனைவிக்கு உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post

பிரித்தானியா நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை

Next Post
பிரித்தானியா நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை

பிரித்தானியா நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin