• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரிட்டன் அரசரின் ‘சூப்பர் பிரைவேட்’ வருகை… ரகசியமாக பெங்களூரு வந்துசென்ற பின்னணி!

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரிட்டன் அரசரின் ‘சூப்பர் பிரைவேட்’ வருகை… ரகசியமாக பெங்களூரு வந்துசென்ற பின்னணி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனிப்பட்ட பயணமாக கடந்த 26-ம் தேதி பெங்களூருவுக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் சார்லஸ் புதன்கிழமை அதிகாலை திரும்பச் சென்றுள்ளார்.

பிரிட்டன் அரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் தனிப்பட்ட பயணமாக கடந்த 26-ம் தேதி பெங்களூரு வந்துள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஒயிட்ஃபீல்டில் உள்ள சவுக்கியா ஆரோக்கிய மையத்துக்கு இருவரும் சென்றுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சார்லஸ் அறிவித்த நிலையில், அவரது இந்த மருத்துவ சிகிச்சைக்கான பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

4 நாள் சிகிச்சைக்குப் பிறகு அரச தம்பதியர் புதன்கிழமை அதிகாலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

மிக மிக ரகசியமாக வைக்கப்பட்ட இந்த வருகை, ‘சூப்பர் பிரைவேட்’ என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வருகை என்பதாலேயே, மாநில அரசு முறையான வரவேற்பை வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Also Read |
இந்தியர்களிடையே நீரிழிவு நோய் இந்த உணவுகளால்தான் தூண்டப்படுகிறது..! – ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

சார்லசும் கமிலாவும் விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு வந்தபோதும், பின்னர் அங்கிருந்து மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்பியபோதும் போக்குவரத்து கவனமாக நிர்வகிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

.

Read More

Previous Post

நீதிமன்றில் ஆஜராகாத Dr. அர்ச்சுனவை கைது செய்ய பிடியாணை

Next Post

கே.எல் ராகுல் முதல் ரிஷப் பந்த் வரை… 5 கேப்டன்களை விடுவித்த ஐபிஎல் அணிகள் – News18 தமிழ்

Next Post
கே.எல் ராகுல் முதல் ரிஷப் பந்த் வரை… 5 கேப்டன்களை விடுவித்த ஐபிஎல் அணிகள் – News18 தமிழ்

கே.எல் ராகுல் முதல் ரிஷப் பந்த் வரை… 5 கேப்டன்களை விடுவித்த ஐபிஎல் அணிகள் – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin