• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பட்டு உற்பத்தியில் இந்தியாவை முதலிடத்திற்கு உயர்த்த அரசு உறுதி… மத்திய அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பட்டு உற்பத்தியில் இந்தியாவை முதலிடத்திற்கு உயர்த்த அரசு உறுதி… மத்திய அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 20, 2026 10:36 PM IST

இந்த நிகழ்ச்சியின் போது, பட்டு வாரியம் பல்வேறு அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டது

News18
News18

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே ஆகியோர் இணைந்து, பெங்களூருவில் இன்று (20.09.2026) மத்திய பட்டு வாரியத்தின் 77-வது நிறுவன நாள் நிகழ்ச்சியையும், பட்டுப் பொருட்கள் கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில், மூத்த அதிகாரிகள், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பட்டு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. கிரிராஜ் சிங், நாட்டின் பட்டு வளர்ப்புத் துறையின் விரிவாக்கத்திற்கும், பட்டு உற்பத்தியாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். 2014-ல் 26,000 மெட்ரிக் டன்னாக இருந்த நாட்டின் பட்டு உற்பத்தி, இன்று 42,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2030-31-க்குள் இதை 60,000 மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், 2028-29-க்குள் பட்டு உற்பத்தியில் இந்தியாவை உலகளவில் முதலிடத்திற்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பட்டு வாரியம் பல்வேறு அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டது. சிறந்த ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் பட்டு வாரியத்தின் பல்வேறு வெளியீடுகளும் பருவ இதழ்களும் வெளியிடப்பட்டன.

Read More

Previous Post

தென்கொரியா – அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளுக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனை

Next Post

ஹோம் லோன் Vs ப்ராப்பர்ட்டி லோன்.. யார் எதைத் தேர்ந்தெடுக்கலாம்? வட்டி எப்படி இருக்கும்? | Home Loan vs Property Loan: which long suits for you?

Next Post
ஹோம் லோன் Vs ப்ராப்பர்ட்டி லோன்.. யார் எதைத் தேர்ந்தெடுக்கலாம்? வட்டி எப்படி இருக்கும்? | Home Loan vs Property Loan: which long suits for you?

ஹோம் லோன் Vs ப்ராப்பர்ட்டி லோன்.. யார் எதைத் தேர்ந்தெடுக்கலாம்? வட்டி எப்படி இருக்கும்? | Home Loan vs Property Loan: which long suits for you?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin