• Login
Thursday, June 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தவறை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்! ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கை

GenevaTimes by GenevaTimes
June 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தவறை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்! ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குவைத் மீதான தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கையை எட்டுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில், ஈரானின்  உச்சத் தலைவருடன் நேரடியாகப் பேசுவதைக் கூட தான் நிராகரிக்கப் போவதில்லை என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த அணுகுமுறை, இரு நாடுகளுக்கும் இடையே மிக விரைவில் ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என்பதையே காட்டுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

குவைத் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்கா தான் ஈரானை மிகவும் கடுமையாகத் தூண்டிவிட்டதாகவும், அதன் விளைவாகவே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தவறை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்! ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கை | Trump Expresses Hope For A New Deal With Iran

Image Credit: BBC


ஆரம்பத்தில், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அனைத்தும் அமெரிக்கப் படைகளால் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அவை இலக்குகளைத் தாக்கவில்லை என்றும் அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்திருந்தது.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே குவைத் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில் மிக மோசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Tamilmirror Online || இல்லத்திலிருந்து தப்பிய, சிறுவனுக்கு சிறை

Next Post

Tamilmirror Online || டில்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 21 பேர் பலி

Next Post
Tamilmirror Online || டில்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 21 பேர் பலி

Tamilmirror Online || டில்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 21 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin