• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜுரெல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட்.. நம்பர் 4ல் விளையாடப் போவது யார்? இந்திய அணியின் பிளேயிங் XI | Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Set to Bat at No. 4, Kuldeep Yadav as Lead Spinner for 1st West Indies ODI

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஜுரெல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட்.. நம்பர் 4ல் விளையாடப் போவது யார்? இந்திய அணியின் பிளேயிங் XI | Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Set to Bat at No. 4, Kuldeep Yadav as Lead Spinner for 1st West Indies ODI
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Friday, September 25, 2026, 18:57 [IST]

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவார் என்றும், முதல் நிலை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளி வந்துள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளது. திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது.

Ruturaj Gaikwad

வழக்கம் போல் இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். அதேபோல் நட்சத்திர வீரர் விராட் கோலி 3வது இடத்தில் விளையாடுவார் என்பது எழுதப்படாத விதியாகும்.

ஆனால் நம்பர் 4 பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவார் என்பது விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் நம்பர் 4 இடத்தில் விளையாட ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரெல் மற்றும் நமன் திர் ஆகிய 3 பேர் போட்டியில் இருக்கின்றனர். ஆனால் தென்னாப்பிரிக்கா தொடரில் கடைசியாக ஆடிய போது, ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்திருந்தார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.

48 மணி நேரக்கெடு! காக்ரோச் போராட்டம் வென்றால் இந்திய அரசியலில் பிரளயம் வெடிக்கும்! ஏன்?

48 மணி நேரக்கெடு! காக்ரோச் போராட்டம் வென்றால் இந்திய அரசியலில் பிரளயம் வெடிக்கும்! ஏன்?

இதன்பின் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோரும், நம்பர் 8ல் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ், குர்னூர் ப்ரார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆசியப் போட்டிகளில் ஆடுகின்றனர்.

இதனால் குல்தீப் யாதவ் 3 போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவிற்கு முறையாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் இது அவருக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதேபோல் பும்ரா இல்லாததால், சிராஜ் கட்டாயம் தேர்வு செய்யப்படுவார். இளம் வீரர் ஆகிப் நபிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற விவாதமும் அதிகரித்திருக்கிறது.

English summary

Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Set to Bat at No. 4, Kuldeep Yadav as Lead Spinner for 1st West Indies ODI

Read More

Previous Post

கணவரை சிறையிலிருந்து காப்பாற்ற இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி கைது – Sri Lanka Tamil News

Next Post

ரூ.7,500 செலவில் நாற்று முதல் நடவு வரை… டிரே நாற்று முறையில் அசத்தும் விழுப்புரம் விவசாயிகள் | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post
ரூ.7,500 செலவில் நாற்று முதல் நடவு வரை… டிரே நாற்று முறையில் அசத்தும் விழுப்புரம் விவசாயிகள் | Agriculture News (விவசாய செய்திகள்)

ரூ.7,500 செலவில் நாற்று முதல் நடவு வரை... டிரே நாற்று முறையில் அசத்தும் விழுப்புரம் விவசாயிகள் | Agriculture News (விவசாய செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin