• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கணவரை சிறையிலிருந்து காப்பாற்ற இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கணவரை சிறையிலிருந்து காப்பாற்ற இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
கணவரை சிறையிலிருந்து காப்பாற்ற இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி கைது

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி லக்மந்தி ஹெட்டியாராச்சி, கணவரை சிறையிலிருந்து காப்பாற்ற நீதிமன்ற ஊழியருக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தனது கணவரைக் காப்பாற்றும் நோக்கில், நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி லக்மந்தி ஹெட்டியாராச்சி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபாயை இலஞ்சமாக வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தனது கணவருக்கு விதிக்கப்படும் சிறைத் தண்டனையை இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக மாற்றுவதற்கு உதவி கோரியே, இந்த இலஞ்சத் தொகை வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன மீது தொடரப்பட்டிருந்த பல ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு கடந்த ஜூன் மாதம் 16 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் குடும்பத்திற்கு MACC அதிரடி உத்தரவு: சொத்து விவரங்களை அறிவிக்க நோட்டீஸ்! | Makkal Osai

Next Post

ஜுரெல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட்.. நம்பர் 4ல் விளையாடப் போவது யார்? இந்திய அணியின் பிளேயிங் XI | Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Set to Bat at No. 4, Kuldeep Yadav as Lead Spinner for 1st West Indies ODI

Next Post
ஜுரெல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட்.. நம்பர் 4ல் விளையாடப் போவது யார்? இந்திய அணியின் பிளேயிங் XI | Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Set to Bat at No. 4, Kuldeep Yadav as Lead Spinner for 1st West Indies ODI

ஜுரெல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட்.. நம்பர் 4ல் விளையாடப் போவது யார்? இந்திய அணியின் பிளேயிங் XI | Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Set to Bat at No. 4, Kuldeep Yadav as Lead Spinner for 1st West Indies ODI

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin