• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சொகுசு கப்பலை தாக்கிய சவுதி.. நடுக்கடலில் தவித்த 14 இந்தியர்களை மீட்டுள்ளோம் – ஹவுதிகள் அறிவிப்பு | Houthis says, 14 Indians rescue in red sea after Saudi Arabia targeted yacht

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சொகுசு கப்பலை தாக்கிய சவுதி.. நடுக்கடலில் தவித்த 14 இந்தியர்களை மீட்டுள்ளோம் – ஹவுதிகள் அறிவிப்பு | Houthis says, 14 Indians rescue in red sea after Saudi Arabia targeted yacht
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Thursday, October 22, 2026, 19:57 [IST]

சனா: சவுதி அரேபியா – ஹவுதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் செங்கடல் பகுதியில் 14 இந்தியர்கள் பயணித்த சொகுசு கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியதாகவும், 14 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டதாகவும் ஹவுதிகள் அறிவித்துள்ளனர்.

இதுபற்றி ஏமன் ஹவுதி அமைப்பினர் செய்தி தொடர்பாளர் யஹியா சரீ கூறுகையில், ”எதிரி சவுதி அரேபியா செங்கடலில் ஸிகர் தீவின் அருகே 14 இந்தியர்களுடன் பயணித்த சொகுசு கப்பல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. 14 பேரையும் நாங்கள் பத்திரமாக மீட்டுள்ளார். இதுதொடர்பாக கூடுதல் விபரங்கள் பிறகு தரப்படும்.

houthis

இந்த தாக்குதல் என்பது செங்கடல் வழியாக நடக்கும் சர்வதேச கப்பல் பயணத்தை அச்சறுத்தும் வகையில் மேற்கெள்ளப்பட்டுள்ளது. இந்த நடத்தையை நிறுத்தும்படி சர்வதேச அமைப்புகள் எதிரி சவுதி அரேபியாவிற்கு அறிவுரை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியா மற்றும் ஹவுதிகள் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதலை நம் நாடு கண்டித்து இருந்தது. இருதரப்பும் பேச்சுவார்த்தை வழியாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தது.

அதுமட்டுமின்றி நேற்று சவுதி அரேபியா மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 இந்தியர்கள் காயமடைந்து இருந்தனர். சவுதி அரேபியாவின் தம்மம் நகரில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ளவர்களுக்கு மரத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியாவில் துடிதுடித்து இந்தியர் பலி.. ஹவுதிகளின் 'அட்டாக்'கால் பறிபோன உயிர்.. சோகம்

சவுதி அரேபியாவில் துடிதுடித்து இந்தியர் பலி.. ஹவுதிகளின் ‘அட்டாக்’கால் பறிபோன உயிர்.. சோகம்

அதேபோல் ஷைபா எண்ணெய் வயல் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது அதனை சவுதி அரேபியாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தின. இருப்பினும் இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதோடு, 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் இந்தியர் ஆவார்.

இப்படியாக சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதலில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது. இதற்கிடையே தான் செங்கடல் பகுதியில் 14 இந்தியர்கள் பயணித்த சொகுசு கப்பலை சவுதி அரேபியா குறிவைத்து தாக்கியதாகவும், ஹவுதிகள் 14 இந்தியர்களையும் காப்பாற்றி உள்ளதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary

A fierce conflict is underway between Saudi Arabia and the Houthis. Against this backdrop, the Houthis have announced that Saudi Arabia launched an attack on a luxury vessel in the Red Sea—a ship carrying 14 Indians—and that they have successfully rescued all 14 of them.

Read More

Previous Post

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இலங்கையர் உயிரிழப்பு : ரஷ்யாவிற்கு சென்றது உடல்

Next Post

TCS, இன்போசிஸ், HCL கொடுக்கும் வார்னிங்.. இனி வேலையே இருக்காது..! | AI Warning from TCS, Infosys & HCL: 24,000+ Net Headcount Loss Hits India’s Top IT Giants

Next Post
TCS, இன்போசிஸ், HCL கொடுக்கும் வார்னிங்.. இனி வேலையே இருக்காது..! | AI Warning from TCS, Infosys & HCL: 24,000+ Net Headcount Loss Hits India’s Top IT Giants

TCS, இன்போசிஸ், HCL கொடுக்கும் வார்னிங்.. இனி வேலையே இருக்காது..! | AI Warning from TCS, Infosys & HCL: 24,000+ Net Headcount Loss Hits India’s Top IT Giants

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin