• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இலங்கையர் உயிரிழப்பு : ரஷ்யாவிற்கு சென்றது உடல்

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இலங்கையர் உயிரிழப்பு : ரஷ்யாவிற்கு சென்றது உடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ‘நான் வாழ விரும்புகிறேன்’ (I Want to Live) என்ற திட்டம், உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் போது இலங்கையைச் சேர்ந்த ரோகன் குமார் சுடி என்பவரின் உடல் ரஷ்யாவிற்கு மாற்றப்பட்டதாக இன்று (22 ) தெரிவித்தது.

சுடி, ரஷ்யாவின் ஆயுதப் படைகளில் ஒரு போர் வீரராகப் பணியாற்றியதாகவும், அதனால் அவரது உடல் ரஷ்யத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்தத் திட்டம் கூறியது. 

இலங்கை ரஷ்யாவிடம் இருந்து உடலைத் திரும்பப் பெற வேண்டும் 

 இலங்கை இப்போது ரஷ்யாவிடம் இருந்து உடலைத் திரும்பப் பெறுமாறு முறையாகக் கோர வேண்டும் என்றும் அது மேலும் கூறியது.

‘

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இலங்கையர் உயிரிழப்பு : ரஷ்யாவிற்கு சென்றது உடல் | Ukraine Returns Body Of Sri Lankan National

நான் வாழ விரும்புகிறேன்’ திட்டத்தின்படி, ரஷ்ய அதிகாரிகள் பொதுவாக தங்கள் இராணுவத்தில் பணியாற்றும் போது கொல்லப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளின் உடல்களை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக, அவர்களைப் புதைக்கிறார்கள் அல்லது தகனம் செய்கிறார்கள்.  

சுடியின் உடல் ஒப்படைக்கப்பட்ட அதே நாளில், உக்ரைனிய இராணுவ வீரர்கள் என ரஷ்யா அடையாளம் காட்டிய 252 பேரின் உடல்களை உக்ரைன் பெற்றுக்கொண்டது. அவர்களின் அடையாளங்கள் இன்னும் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை.

275 இலங்கையர் பலி

இதேவேளை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காகப் போரிட்ட இலங்கை நாட்டவர்களில் குறைந்தது 275 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ‘`ஹிமால் சவுத் ஏசியன்’ (Himal Southasian) இதழின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இலங்கையர் உயிரிழப்பு : ரஷ்யாவிற்கு சென்றது உடல் | Ukraine Returns Body Of Sri Lankan National

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் ராஜினாமா செய்யக் கோரிய பாஸ் எம்பிக்களுக்கு பக்காத்தான் எம்பிக்கள் கண்டனம் – Malaysiakini

Next Post

சொகுசு கப்பலை தாக்கிய சவுதி.. நடுக்கடலில் தவித்த 14 இந்தியர்களை மீட்டுள்ளோம் – ஹவுதிகள் அறிவிப்பு | Houthis says, 14 Indians rescue in red sea after Saudi Arabia targeted yacht

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In