• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறையில் தாக்கப்பட்ட அனோஜன்! பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உறவினர்கள்

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறையில் தாக்கப்பட்ட அனோஜன்! பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உறவினர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவுதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் சிவராசா அனோஜனின் தம்பியை  எமது ஊடகம் தொடர்புகொண்ட நிலையில் மேற்கண்ட விடயத்தை அவர் உறுதிப்படுத்தினார்.

அவர் மீண்டும் தாக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும், சிறைச்சாலைக்குள் அவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும்  அவர் கூறியுள்ளார்.

எனவே சவுதி அரேபிய சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, அனோஜனின் உயிருக்கும் உடல் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

திருச்சியில் குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் எம்.பி., தவெக எம்.எல்.ஏ. இடையே சலசலப்பு… | Makkal Osai

Next Post

இரவு கிளம்பினால் மதியம் போய் சேரலாம்! மும்பை – பெங்களூரு இடையே நாட்டின் 2-வது வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
இரவு கிளம்பினால் மதியம் போய் சேரலாம்! மும்பை – பெங்களூரு இடையே நாட்டின் 2-வது வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்! | India News (இந்தியா செய்திகள்)

இரவு கிளம்பினால் மதியம் போய் சேரலாம்! மும்பை - பெங்களூரு இடையே நாட்டின் 2-வது வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin