• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

திருச்சியில் குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் எம்.பி., தவெக எம்.எல்.ஏ. இடையே சலசலப்பு… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
திருச்சியில் குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் எம்.பி., தவெக எம்.எல்.ஏ. இடையே சலசலப்பு… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருச்சி:திருச்சியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், முதலில் யார் குத்துவிளக்கு ஏற்றுவது என்பதில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் திருவெறும்பூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி இடையே சலசலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி
திருச்சியில் நடைபெற்ற இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறிது நேரம் சலசலப்பு
அப்போது முதலில் குத்துவிளக்கு ஏற்றுவது யார் என்பது தொடர்பாக கிறிஸ்டோபர் திலக் மற்றும் நவல்பட்டு விஜி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விழா அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

இதையடுத்து, அமைச்சர் ரமேஷ் இருவரிடமும் பேசி சமாதானம் செய்தார். தொடர்ந்து, நவல்பட்டு விஜி குத்துவிளக்கு ஏற்றினார். ஆனால், கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றாமல் விழாவில் பங்கேற்றார். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விழா வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்றது.



Read More

Previous Post

இனி கூட்டுறவு நிறுவனங்களில் கிராமிற்கு ரூ.10,000 வரை நகை கடன் கிடைக்கும்… வெளியான அறிவிப்பு

Next Post

சிறையில் தாக்கப்பட்ட அனோஜன்! பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உறவினர்கள்

Next Post
சிறையில் தாக்கப்பட்ட அனோஜன்! பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உறவினர்கள்

சிறையில் தாக்கப்பட்ட அனோஜன்! பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உறவினர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin