• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி விலை உயரப்போகுது.. அசைவ உணவு பிரியர்களுக்கு பெரிய ஷாக்! | Chicken, Mutton & Egg Prices Surge in India: June Retail Inflation Hits 5.22% Amid Protein Basket Rise

GenevaTimes by GenevaTimes
July 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி விலை உயரப்போகுது.. அசைவ உணவு பிரியர்களுக்கு பெரிய ஷாக்! | Chicken, Mutton & Egg Prices Surge in India: June Retail Inflation Hits 5.22% Amid Protein Basket Rise
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி விலை உயரப்போகுது.. அசைவ உணவு பிரியர்களுக்கு பெரிய ஷாக்!

இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தை நெருங்கிவிட்ட நிலையில், அசைவ உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கடந்த 5 மாதத்தில் அதிகப்படியாக ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் கறி, முட்டை, மீன் வகைகளின் விலை உயர்ந்துள்ளது.

ஜூன் மாதம் மட்டும் இந்தியாவில் கறி, முட்டை, மீன் வகைகளின் கொண்ட கூடையின் விலை சுமார் 1.35 சதவீதம் உயர்ந்துள்ளது, இது ஜனவரி மாதம் பதிவான 3 சதவீத உயர்வுக்கு பின்பு இந்த பிரிவின் விலைவாசி ஜூன் மாதம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி விலை உயரப்போகுது.. அசைவ உணவு பிரியர்களுக்கு பெரிய ஷாக்!

இதன் மூலம் அசைவ உணவுகள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை, மீன் போன்றவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே எரிவாயு விலை உயர்வால் உணவகங்கள் விலையை அதிகரித்து வரும் வேளையில் தற்போது உணவின் மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இதேவேளையில் இந்தியாவில் தற்போது ப்ரோட்டீன் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் காரணத்தால் அசைவ உணவுகள் மற்றும் பொருட்களுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த உணவு பணநீக்கமும் மே மாதம் 4.66 சதவீதமாக இருந்தது ஜூன் மாதம் 5.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் ஒட்டுமொத்தமாக இந்திய குடும்பங்களின் வீட்டு செலவுகள் ஜூன் மாதத்தில் இருந்து அதிகரித்துள்ளது. இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது, ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகமானதும் உணவு பொருட்கள் விலையில் முக்கிய பங்காற்றியுள்ளது.

ஜூன் மாதத்தில் முட்டை விலை 3.71 சதவீதம் உயர்ந்து நாமக்கலில் ஒரு முட்டை விலை 6.80 பைசா வரையில் உயர்ந்தது, இதேபோல் பீப் மற்றும் மாட்டு இறைச்சி விலை 3.41 சதவீதமும், மீன் மற்றும் பிரான் விலை 2.9 சதவீதமும் உயர்ந்து கடந்த 1.5 வருடத்தில் பெரும் உயர்வை பதிவு செய்துள்ளது.

இதேபோல் சிக்கன் விலை கடந்த ஒரு வருடத்தில் 10.83 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பன்றி கறி மட்டுமே 1.21 சதவீதம் குறைந்துள்ளது.

Share This Article

English summary

Chicken, Mutton & Egg Prices Surge in India: June Retail Inflation Hits 5.22% Amid Protein Basket Rise

Chicken, Mutton & Egg Prices Surge in India: June Retail Inflation Hits 5.22% Amid Protein Basket Rise சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி விலை உயரப்போகுது.. அசைவ உணவு பிரியர்களுக்கு பெரிய ஷாக்!

Story first published: Monday, July 20, 2026, 17:09 [IST]

Other articles published on Jul 20, 2026

Read More

Previous Post

FIFA WC | ஸ்பெயின் வீரரின் கழுத்தை நெரித்த அர்ஜென்டினா வீரர்… இறுதிப்போட்டி முடிந்த பின் நடந்த அதிர்ச்சி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

அமெரிக்க வீரர் பலி: ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு! | World News (உலக செய்திகள்)

Next Post
அமெரிக்க வீரர் பலி: ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு! | World News (உலக செய்திகள்)

அமெரிக்க வீரர் பலி: ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin