• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சவுதியை தொடர்ந்து பயங்கரமாக தாக்கும் ஹவுதி – விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சவுதியை தொடர்ந்து பயங்கரமாக தாக்கும் ஹவுதி – விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

ரியாத் விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ரியாத் நோக்கிய அனைத்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகளும் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.


பாதுகாப்பு நிலைமை மற்றும் விமான  செயல்பாடுகள் தொடர்பான மதிப்பீடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும், பயணிகள் தமது பயணத் திட்டங்கள் தொடர்பில் விமான நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

முதலாம் இணைப்பு


சவுதி அரேபியாவின் ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் யேமனின் ஏடன் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஹூதி தாக்குதல்களைத் தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் தமது விமான பயணங்களை இரத்துச் செய்துள்ளன.

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள ‘கிங் காலித்’ சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று பயங்கர ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கேப்டன் ஹமூத் அலி அல்-கல்தாமி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக, சவுதி அரசு உறுதி செய்துள்ளது.

இத்தாக்குதலால் விமான சேவைகள் பல மணி நேரம் ரத்து செய்யப்பட்டு, தலைநகர் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.

பாதுகாப்பு அறிவுறுத்தல்

இந்நிலையில், சவுதிஅரேபியாவில் வசிக்கும் மற்றும் அந்தநாட்டுக்குச் செல்லும் இலங்கையர்கள், அந்தநாட்டு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சவுதியை தொடர்ந்து பயங்கரமாக தாக்கும் ஹவுதி - விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் | Announcement By Embassy For Sri Lankans In Saudi


யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



உறுதிப்படுத்தப்படாத செய்திகள், காணொளிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்த்து, நம்பகமான தகவல் மூலங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜெட்டாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பொதுவான பணிகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன. 



தூதரகச் சேவைகள் தொடர்பான அவசர உதவிகளுக்கு 054 947 7567 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 3 பேர் பலி | Makkal Osai

Next Post

இன்று சென்னை வரும் ராகுல் காந்தி… முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
இன்று சென்னை வரும் ராகுல் காந்தி… முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு! | India News (இந்தியா செய்திகள்)

இன்று சென்னை வரும் ராகுல் காந்தி... முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin