• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இன்று சென்னை வரும் ராகுல் காந்தி… முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இன்று சென்னை வரும் ராகுல் காந்தி… முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 10, 2026 6:47 AM IST

‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று சென்னை வருகிறார்.

News18
News18

‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று சென்னை வருகிறார்.

மாணவர்களின் கருத்துகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறியும் வகையில், நாடு முழுவதும் மாணவர்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.

அப்போது, கல்வி முறை, தேர்வுகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிகிறார். இதற்காக, மதியம் 2 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ராகுல்காந்தி, மாலை 4 மணிக்கு தீவுத்திடலுக்குச் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, இரவு 8 மணிக்கு டெல்லிக்கு புறப்படுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.

இதற்கு முன்பு மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி தமிழ்நாடு வந்திருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் விஜயை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் சந்திக்க இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தியின் பயணத் திட்டத்தை விவரித்தார். இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கும் மாணிக்கம் தாகூர் பதில் அளித்தார். இந்தியா கூட்டணியில் தவெக இருப்பதாகவும் மாணிக்கம் தாகூர் கூறினார்.

Read More

Previous Post

சவுதியை தொடர்ந்து பயங்கரமாக தாக்கும் ஹவுதி – விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Next Post

Gold and Silver Price | தங்கம் வாங்கலாமா – வேண்டாமா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold and Silver Price | தங்கம் வாங்கலாமா – வேண்டாமா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold and Silver Price | தங்கம் வாங்கலாமா - வேண்டாமா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin