• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 3 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 3 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரியாத், சவுதி அரேபியாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் உள்நாட்டுப்போர்

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, ஏமனில் உள்நாட்டுப்போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. அரசுப்படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

இதனிடையே, சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் உடனடியாக வெளியாகவில்லை.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

இதனிடையே, சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் உடனடியாக வெளியாகவில்லை.

Previous articleதட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக
tamiltamil



Read More

Previous Post

“8 போர்களை நிறுத்திய தனக்கு இதுவரை அமைதிக்கான 8 நோபல் பரிசு வழங்கி இருக்க வேண்டும்” – அமெரிக்க அதிபர் டிரம்ப்..! | World News (உலக செய்திகள்)

Next Post

சவுதியை தொடர்ந்து பயங்கரமாக தாக்கும் ஹவுதி – விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Next Post
சவுதியை தொடர்ந்து பயங்கரமாக தாக்கும் ஹவுதி – விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

சவுதியை தொடர்ந்து பயங்கரமாக தாக்கும் ஹவுதி - விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin