• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சட்டவிரோத பைக் பந்தயத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை: 106 நோட்டீஸ்களை வழங்கியது சாலைப் போக்குவரத்துத் துறை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சட்டவிரோத பைக் பந்தயத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை: 106 நோட்டீஸ்களை வழங்கியது சாலைப் போக்குவரத்துத் துறை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

இஸ்கந்தர் புத்திரியிலுள்ள லிமா கடாய் டோல் பிளாசா அருகே சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் வீதி வன்முறைகளில் ஈடுபட்ட நபர்களை இலக்கு வைத்து காவல் துறையினரும் மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையினரும் (JPJ) இணைந்து நடத்திய அதிரடிச் சோதனையில் 43 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கூட்டரசு போக்குவரத்து அமலாக்கம் மற்றும் புலனாய்வுப் பிரிவுப் போலீசாரும், மாநில சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இணைந்து நேற்று இந்நடவடிக்கையைச் செயல்படுத்தினர்.

“இச்சோதனை நடவடிக்கையின் போது 15 முதல் 30 வயதுக்குட்பட்ட 5 பெண்க உட்பட மொத்தம் 57 வாகன ஓட்டிகள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு வீதி விதிமீறல்களுக்காகக் காவல் துறை சார்பில் 112 அபராத அழைப்பாணைகளும் (Summonses), JPJ சார்பில் 106 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டதாக” இஸ்கந்தர் புத்திரி பொறுப்பு மாவட்டக் காவல் துறைத் தலைவர், சூப்ரெண்டன்ட் சைஃபுல்லா ஜெயா @ யஹாயா கூறினார்.

விதிமீறல்களில் ஈடுபட்ட 43 மோட்டார் சைக்கிள்கள் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 64-இன் கீழ் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பையும் அமைதியையும் பேணவும், சட்டவிரோத பைக் பந்தயங்களைக் கட்டுப்படுத்தவும் இதுபோன்ற கூட்டு அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனச் சைஃபுல்லா ஜெயா உறுதியளித்தார்.



Read More

Previous Post

ஐ.நா உரைக்கு பாகுபலி காட்சியைப் பகிர்ந்த ஈரான் தூதரகம்! Iran Consulate Shares Prabhas’ Baahubali Clip After UNGA Speech: Why?

Next Post

முதியோர் கொடுப்பனவு : ஒக்டோபர் 01 ஆம் திகதி வங்கிகளுக்கு வருகிறது பணம்

Next Post
முதியோர் கொடுப்பனவு : ஒக்டோபர் 01 ஆம் திகதி வங்கிகளுக்கு வருகிறது பணம்

முதியோர் கொடுப்பனவு : ஒக்டோபர் 01 ஆம் திகதி வங்கிகளுக்கு வருகிறது பணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin