• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முதியோர் கொடுப்பனவு : ஒக்டோபர் 01 ஆம் திகதி வங்கிகளுக்கு வருகிறது பணம்

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முதியோர் கொடுப்பனவு : ஒக்டோபர் 01 ஆம் திகதி வங்கிகளுக்கு வருகிறது பணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2026 செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, ஒக்டோபர் 01 ஆம் திகதி சம்பந்தப்பட்ட பயனாளிகளின் ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.



இதன்படி, அஸ்வெசும நலன்புரி நன்மைகள்பெறும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 616,755 முதியோர்களுக்காக 3,083.755 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 முதியோர் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும்

மேலும், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 79,063 முதியோர்களுக்காக 395.315 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதியோர் கொடுப்பனவு : ஒக்டோபர் 01 ஆம் திகதி வங்கிகளுக்கு வருகிறது பணம் | Aswesuma Allowance For September To Be Credited



அதற்கமைய, இவ்விரு கட்டங்களின் கீழும் 695,818 முதியோர்களுக்காக மொத்தம் 3,479.07 மில்லியன் ரூபாய் செலுத்தப்படவுள்ளது.



சம்பந்தப்பட்ட பயனாளிகள் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் தங்களது முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சட்டவிரோத பைக் பந்தயத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை: 106 நோட்டீஸ்களை வழங்கியது சாலைப் போக்குவரத்துத் துறை | Makkal Osai

Next Post

ESIC மூலம் 25 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ESIC மூலம் 25 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

ESIC மூலம் 25 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin