• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கார் பந்தயத்தில் 2-ஆவது இடம்பிடித்து அஜித் குமார் அணி அசத்தல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
கார் பந்தயத்தில் 2-ஆவது இடம்பிடித்து அஜித் குமார் அணி அசத்தல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் அணி 2ஆவது இடம்பிடித்துள்ளது. நடிகரும் ரேசருமான அஜித்குமார் உலகளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்க அஜித் குமார் ரேசிங் அணி, பெல்ஜியத்தைச் சேர்ந்த ரெட் அன்ட் ரேசிங் அணிகளின் கூட்டணியில், அஜித் குமாரின் குழு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேரம் கார் பந்தயத்தில் அஜித்தின் குழுவினர் பங்கேற்றனர். 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் இந்த பந்தயத்தில் அதிக தூரம் காரை இயக்குபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயத்தில், அஜித் குமார் ரேசிங் அணி ஜிடி3புரோ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. பந்தயத்தின் ஒட்டுமொத்த தரவரிசையில் 5ஆவது இடம்பிடித்தது. இப்பிரிவில் 2-ஆம் இடம்பிடித்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித் குமார் இந்திய தேசியக் கொடியை ஏந்தி கொண்டாடினார். அஜித் குமார் ரேசிங் அணி கார் பந்தயங்களில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் துபாய் ஆட்டோட்ரோம், இத்தாலியின் முஜெல்லோ சர்க்யூட், பெல்ஜியத்தின் சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ், ஸ்பெய்னின் சர்க்யூட் டி பார்சிலோனா – கேடலூனியா உள்ளிட்ட 24 மணி நேர கார் பந்தய தொடர்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளது.

சமீபத்தில், லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த பந்தயத்தில் அஜித் குமார் 38ஆவது இடத்தை பிடித்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக, பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயத்தில் 2-ஆவது இடம் பிடித்து அஜித் குமார் ரேசிங் அணி அசத்தியுள்ளது.

Previous articleஅமாவாசை நாளில் இந்த பொருட்களை வாங்காதீங்க
Next articleஜேசன் சஞ்சயின் “சிக்மா” பட டிரெய்லர் ஒரு ஜாலியான பயணம் – இயக்குநர் ராஜமவுலி
Puvaneswary ThoppasamyPuvaneswary Thoppasamy



Read More

Previous Post

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் காயம் – Sri Lanka Tamil News

Next Post

கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் – Sri Lanka Tamil News

Next Post
கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் – Sri Lanka Tamil News

கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin