• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
மலையகம்
/
கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் கொட்டும் மழையிலும் 17 பிரமாண்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 பிரமாண்ட விநாயகர் சிலைகள் கொட்டும் மழையிலும் பக்திப் பெருக்குடன் நேற்று (20) விசர்ஜனம் செய்யப்பட்டன. இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 17 பிரமாண்ட விநாயகர் சிலைகள், கொட்டகலையைச் சூழவுள்ள நகரங்கள் மற்றும் பெருந்தோட்டங்களிலிருந்து கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. கொட்டகலை ரொசிட்டா நகரிலிருந்து புறப்பட்ட இந்த ஆன்மிக ஊர்வலம் கொமர்ஷியல் வாவியைச் சென்றடைந்ததும், முறைப்படி சிலைகள் நீரில் கரைக்கப்பட்டன.

இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் விநாயகர் சதுர்த்தி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஆர். விஜயபாலன் ஜி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ், இலங்கை சின்மயா மிஷன் ஆச்சாரியார் பிரம்மச்சாரி கார்த்திக் சைதன்யா, பட்டிமன்றப் பேச்சாளர் சொல்லின் செல்வன் மணிகண்டன், அமைப்பின் நிர்வாகிகள், நகர வர்த்தகர்கள் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர்.

Read More

Previous Post

கார் பந்தயத்தில் 2-ஆவது இடம்பிடித்து அஜித் குமார் அணி அசத்தல் | Makkal Osai

Next Post

10ம் வகுப்பு மாணவியிடம் நடுரோட்டில் பாலியல் சீண்டல்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது | Bihar Student Harassed: Class 10 student harazzed by Gang, 3 Arrested after Video released

Next Post
10ம் வகுப்பு மாணவியிடம் நடுரோட்டில் பாலியல் சீண்டல்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது | Bihar Student Harassed: Class 10 student harazzed by Gang, 3 Arrested after Video released

10ம் வகுப்பு மாணவியிடம் நடுரோட்டில் பாலியல் சீண்டல்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது | Bihar Student Harassed: Class 10 student harazzed by Gang, 3 Arrested after Video released

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin