Last Updated:
வாணியம்பாடியில் விக்ரமராஜா: கார்ப்பரேட் நிறுவனங்களால் 5 ஆண்டுகளில் 10 லட்சம் கடைகள் காணாமல் போகும் அபாயம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கடைகள், வணிகர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது எனவும் வாணியம்பாடியில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார்.


