Last Updated:
இந்த முயற்சி சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட முதிய தாய்மார்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும், சுயமரியாதையையும், சொந்தபந்தம் என்ற உணர்வையும் அளித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்திற்கு உட்பட்ட பிருந்தாவனத்தில் (Vrindavan) அமைந்துள்ள பல்வேறு ஆசிரமங்களில் ஆயிரக்கணக்கான முதிய கைம்பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.


