• Login
Wednesday, May 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓ.டி.டி.யில் வெளியாகும் “லீடர்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 27, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
ஓ.டி.டி.யில் வெளியாகும் “லீடர்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என ‘லீடர்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ‘லீடர்’ திரைப்படம் வரும் 29ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ஓடிடி-யிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleகனடாவில் தொழிலதிபர்களுக்கு மிரட்டல்; இந்திய வம்சாவளி நபர்கள் 17 பேர் கைது
tamiltamil



Read More

Previous Post

Islamic States | “இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” – ஈரான் உச்சத்தலைவர் உருக்கம்! | World News (உலக செய்திகள்)

Next Post

மோடியை சந்திக்கும் முதலமைச்சர் விஜய் – ஐபிசி தமிழ்

Next Post
மோடியை சந்திக்கும் முதலமைச்சர் விஜய் – ஐபிசி தமிழ்

மோடியை சந்திக்கும் முதலமைச்சர் விஜய் - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin