• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் எலான் மஸ்க் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 13, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் எலான் மஸ்க் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. இதனிடையே, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தற்போது பொது பங்கு வெளியீட்டில் இறங்கி உள்ளது. இந்த ஐபிஓ, எலான் மஸ்க்கை முதல் டிரில்லியனர் என்ற சாதனையை நோக்கி கொண்டு சென்றுள்ளது.

கற்பனை செய்ய முடியாத தொகை

எனினும், தற்போதைய நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் ஐபிஒ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எலான் மஸ்கின் பங்கு மதிப்பு மட்டும் 743 பில்லியன் டாலர் முதல் 866.5 பில்லியன் டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், இன்று சந்தை முடிவதற்குள் அதிகாரப்பூர்வமாக ‘டிரில்லியனர்’ அந்தஸ்தை எலான் மஸ்க் பெறுவார். 1 டிரில்லியன் டாலர் என்பது எளிதில் எட்ட முடியாத அளவுக்கு மிகப்பெரிய தொகையாகும். எலான் மஸ்க் தினமும் 10 லட்சம் டாலர் செலவிட்டாலும், 1 டிரில்லியன் டாலரை முழுமையாக செலவிட அவருக்கு 2,740 ஆண்டுகள் தேவைப்படும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் யார்?

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில், தற்போது 304 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ள கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ்-ஐ விட மஸ்க் மூன்று மடங்குக்கும் அதிகமாக செல்வந்தராக இருப்பார். உலக வரலாற்றில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராகவும் மஸ்க் இடம்பிடிக்க உள்ளார்.

Previous articleபாலத்தின் அடியில் மிதந்த சடலம்: கம்போங் செபெராங் தாயோரில் பரபரப்பு!
tamiltamil



Read More

Previous Post

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192ஆவது பெருவிழா இன்று; விசேட போக்குவரத்து அமல்! – Sri Lanka Tamil News

Next Post

சுரேஷ் சலே விவகாரம் : முன்னாள் எம்.பி.க்களிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்!

Next Post
சுரேஷ் சலே விவகாரம் : முன்னாள் எம்.பி.க்களிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்!

சுரேஷ் சலே விவகாரம் : முன்னாள் எம்.பி.க்களிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin