• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானின் அணுசக்தித் திட்ட மலையை தாக்கப்போகும் அமெரிக்கா! ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானின் அணுசக்தித் திட்ட மலையை தாக்கப்போகும் அமெரிக்கா! ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் அணுவாயுதத்தைப் பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய ‘பிக்ஆக்ஸ் மவுண்டன்’ என்ற இடத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த நேரிடலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா அணுவாயுதத்தைப் பயன்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் அணுவாயுதம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுடன் இந்தப் போர் பெப்ரவரி மாதம் ஆரம்பமானதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்ட மலையை தாக்கப்போகும் அமெரிக்கா! ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை | Us Set To Strike Iran S Nuclear Pickaxe Mountain


ஈரான் ஒருபோதும் அணுவாயுதத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்த ட்ரம்ப், ஈரானிடம் அணுவாயுதம் இருந்தால் அதனைப் பயன்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.


“அவர்களின் அணுசக்திக் கட்டமைப்பு மில்லியன் கணக்கான தொன் மலைப்பாறைகளுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் பிக்ஆக்ஸ் மலையை பரிசீலித்து வருகிறோம். அங்கு தாக்குதல் நடத்த வேண்டியிருக்கலாம்.

அந்த இடத்தையும் இலக்கு வைப்போம். விரைவாக அதை அழித்துவிடுவோம்.

முக்கிய அணுசக்தி நிலையம்


பிக்ஆக்ஸ் மவுண்டன் என்பது தெஹ்ரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களில் ஒன்றுக்கு அருகில், ஆழமான நிலத்தடியில் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பாகும்.

ஈரானின் அணுசக்தித் திட்ட மலையை தாக்கப்போகும் அமெரிக்கா! ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை | Us Set To Strike Iran S Nuclear Pickaxe Mountain



ஈரான் மீது அணுகுண்டைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். நான் அணுவாயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன். அதற்கான தேவையும் எமக்கில்லை” என அவர் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

53 நாட்களாகப் புகைமூட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஜோகூர் ! அவசரக் கூட்டத்தை நடத்த ஆசியான் நாடுகளுக்கு மாநில அரசு வலியுறுத்தல்! | Makkal Osai

Next Post

News18 UP மெகா சர்வே: யோகி ஆதித்யநாத் Vs அகிலேஷ் யாதவ்! மக்கள் ஆதரவு யாருக்கு? – வெளியான முடிவுகள் | இந்தியா போட்டோகேலரி

Next Post
News18 UP மெகா சர்வே: யோகி ஆதித்யநாத் Vs அகிலேஷ் யாதவ்! மக்கள் ஆதரவு யாருக்கு? – வெளியான முடிவுகள் | இந்தியா போட்டோகேலரி

News18 UP மெகா சர்வே: யோகி ஆதித்யநாத் Vs அகிலேஷ் யாதவ்! மக்கள் ஆதரவு யாருக்கு? - வெளியான முடிவுகள் | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin