• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இரட்டைக் கொலை தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இரட்டைக் கொலை தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

செய்திகள்
/
இலங்கை
/
இரட்டைக் கொலை தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது

களுத்துறை, நாகொடவில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பு அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆணும்  பெண்ணும் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 9 ஆம் திகதி நடந்த இந்த இரட்டைக் கொலை தொடர்பாக, களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவினரால் நேற்று இரவு (15) குறித்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

24, 26 மற்றும் 36 வயதுடைய சந்தேக நபர்கள், களுத்துறை தெற்கு மற்றும் அகலவத்தையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட  மோட்டார் சைக்கிள், இரண்டு அலைபேசிகள், ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கரவண்டி  ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Read More

Previous Post

உலகின் செல்வாக்கு மிக்க பாஸ்போர்ட் தரவரிசை.. 84 ஆவது இடத்திற்கு இந்திய பாஸ்போர்ட் முன்னேற்றம்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

AKPS அதிகாரியின் மரணத்திற்கு குடும்பத் தகராறே காரணம் எனச் சந்தேகம் | Makkal Osai

Next Post
AKPS அதிகாரியின் மரணத்திற்கு குடும்பத் தகராறே காரணம் எனச் சந்தேகம் | Makkal Osai

AKPS அதிகாரியின் மரணத்திற்கு குடும்பத் தகராறே காரணம் எனச் சந்தேகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In