• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்திய வம்சாவளி குறித்த அவதூறு பதிவுகள் : சிங்கப்பூர் கடும் எச்சரிக்கை | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்திய வம்சாவளி குறித்த அவதூறு பதிவுகள் : சிங்கப்பூர் கடும் எச்சரிக்கை | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 07, 2026 9:27 AM IST

சிங்கப்பூரில் அனைத்து சமூகத்தினரும் சமமாகவே நடத்தப்படுவதாக அந்நாட்டு உள்துறை இணையமைச்சர் எட்வின் டாங் விளக்கம் அளித்துள்ளார்.

சிங்கப்பூர் உள்துறை இணையமைச்சர் எட்வின் டாங்
சிங்கப்பூர் உள்துறை இணையமைச்சர் எட்வின் டாங்

இந்திய வம்சாவளியினருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மலாய் இனத்தவர் 15 சதவீதம் பேர் வசிக்கும் நிலையில், ஏழு முதல் ஒன்பது சதவீதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசியலில் இந்தியர்கள் அதிகளவு பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்படுவதாகப் புகார் எழுந்தது.

அதனடிப்படையில், இந்திய வம்சாவளியினருக்கு எதிராக யூடியூப், எக்ஸ், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளியான 14 பதிவுகளை இணைய குற்றவியல் அச்சுறுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கி சிங்கப்பூர் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இருந்து இந்த பதிவுகள் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், சிங்கப்பூரின் உள்நாட்டுச் சமூக அமைப்பை சீர்குலைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் இதுபோன்று அவதூறு பரப்பப்படுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

உலக அளவில் இந்தியாவில் மட்டுமே கேஸ் விலை குறைவு… நெருக்கடியில் சாதித்துக் காட்டிய மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

50 சதவீதமாக குறைக்கப்படவுள்ள தனியார் பேருந்து சேவைகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Next Post
50 சதவீதமாக குறைக்கப்படவுள்ள தனியார் பேருந்து சேவைகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

50 சதவீதமாக குறைக்கப்படவுள்ள தனியார் பேருந்து சேவைகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin