• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

50 சதவீதமாக குறைக்கப்படவுள்ள தனியார் பேருந்து சேவைகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
50 சதவீதமாக குறைக்கப்படவுள்ள தனியார் பேருந்து சேவைகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் தனியார் பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலஙகையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




நுகேகொடையில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

அவர் மேலும் தெரிவிக்கையில், பேருந்துகளை நட்டத்துடன் தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், பேருந்து கால அட்டவணைகளை மாற்றி, பயண முறைகளை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

50 சதவீதமாக குறைக்கப்படவுள்ள தனியார் பேருந்து சேவைகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Fuel Price Private Bus Services Will Be Reduced



வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது பொறுப்பான அமைச்சரோ இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கவில்லை.



இந்த மாத இறுதியில் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் பேருந்து கட்டணங்கள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

50 சதவீதமாக மட்டுப்படுத்தல்

ஏற்கனவே 25 சதவீத பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. எமது சங்கத்தைச் சேர்ந்த சில பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் அடிக்கப்படுகிறது. அதனை நிறுத்தக் கூறியும் அவர்கள் கேட்பதில்லை, அத்தகைய பேருந்துகள் மாத்திரமே தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றன.

50 சதவீதமாக குறைக்கப்படவுள்ள தனியார் பேருந்து சேவைகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Fuel Price Private Bus Services Will Be Reduced

8 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து சேவைகளில் இருந்து முற்றாக விலகத் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது பேருந்து சேவைகளை 50 சதவீதமாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.




இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு ஒருபோதும் எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை“ என  தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இந்திய வம்சாவளி குறித்த அவதூறு பதிவுகள் : சிங்கப்பூர் கடும் எச்சரிக்கை | World News (உலக செய்திகள்)

Next Post

சிறிய நகரங்களிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்! பெட்ரோல் விலை உயர்வால் மாறும் மக்கள் மனநிலை.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post
சிறிய நகரங்களிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்! பெட்ரோல் விலை உயர்வால் மாறும் மக்கள் மனநிலை.. | India News (இந்தியா செய்திகள்)

சிறிய நகரங்களிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்! பெட்ரோல் விலை உயர்வால் மாறும் மக்கள் மனநிலை.. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin