Last Updated:
244 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 9 நிமிடங்களில் கடந்துள்ளார் ஒரு சைக்கிள் பந்தய வீரர்
இத்தாலியில் விறுவிறுப்பாக நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.
இத்தாலியில் கிராண்ட் டூர் சைக்கிள் பந்தயம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் கிரோ டி இத்தாலியா 7வது சுற்றில் டென்மார்க் வீரர் Jonas Vingegaard அசத்தல் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 244 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 9 நிமிடங்களில் கடந்து Jonas Vingegaard சாம்பியன் பட்டம் வென்றார்.
இத்தாலி சைக்கிள் பந்தயம்
ஆஸ்திரியா வீரர் பெலிக்ஸ் கல் 13 விநாடிகளில் முதலிடத்தை கோட்டை விட்டு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதேபோல் 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா வீரர் ஜெய் ஹிண்ட்லே 3வது இடம் பிடித்தார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.


