• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆசிய விளையாட்டு போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்: பிரதமர் மோடி வாழ்த்து | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஆசிய விளையாட்டு போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்: பிரதமர் மோடி வாழ்த்து | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி, ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில், ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார். இந்த போட்டியில் ஏற்கனவே வெண்கல பதக்கம் வென்றிருந்த அவர், தற்போது மீண்டும் பதக்க மேடையில் ஏறி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உத்வேகம்

அவரது சிறப்பான செயல்பாட்டை பாராட்டிய பிரதமர், அவரது விடாமுயற்சியும் முன்னேற்றமும் இந்தியா முழுவதும் உள்ள இளம் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டதாவது:-

பெருமைப்படுத்துகிறார்

“ஐச்சி-நகோயாவில் முன்னர் வெண்கலம், இப்போது வெள்ளி! ஆசிய விளையாட்டு போட்டிகளின் வெற்றி மேடையில் குல்வீர் சிங் தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறார்!

வாழ்த்துகள்

ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு வாழ்த்துகள். அவரது விடாமுயற்சியும் முன்னேற்றமும் இந்தியா முழுவதும் உள்ள இளம் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Previous articleதிமுகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது: மதுராந்தகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு …
tamiltamil



Read More

Previous Post

ஹோர்முஸ் – பாப் அல்-மந்தப் நீரிணைகள் திறந்தே இருக்க வேண்டும்! ஐ.நா பொதுச் சபையில் பாகிஸ்தான் கோரிக்கை

Next Post

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அரசுக்குள் ஏற்பட்ட பிளவு

Next Post
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அரசுக்குள் ஏற்பட்ட பிளவு

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அரசுக்குள் ஏற்பட்ட பிளவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin