• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

“அன்பில் அவன்” மேக்கிங் வீடியோ: 70 அடி உயரத்தில் இருந்து குதித்த அசோக் செல்வன்

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள ‘அன்பில் அவன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் அசோக் செல்வனும் ஒருவர். ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அசோக் செல்வனின் பேசப்பட்ட படங்கள்

‘நித்தம் ஒரு வானம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஹாஸ்டல்’, ‘மன்மத லீலை’, ‘போர் தொழில்’ உள்ளிட்ட படங்களில் அசோக் செல்வனின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ‘போர் தொழில்’ திரைப்படம் அவருக்கு குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ‘தக் லைப்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘சபாநாயகன்’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘பொன் ஒன்று கண்டேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அசோக் செல்வன், கடைசியாக ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.

‘அன்பில் அவன்’ படத்தில் அசோக் செல்வன்

அசோக் செல்வன் தற்போது ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார். இப்படம் அசோக் செல்வனின் 23-வது படமாகும். இப்படத்தில் நடிகை பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார். ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

ரொமான்ஸ் கலந்த ஆக்ஷன்

‘அன்பில் அவன்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அதிரடி காட்சிகளுக்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்து உருவாகியுள்ள இப்படம், அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post “அன்பில் அவன்” மேக்கிங் வீடியோ: 70 அடி உயரத்தில் இருந்து குதித்த அசோக் செல்வன் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

LPG சிலிண்டர் புக்கிங்.. வந்தது புது ரூல்ஸ்.. அக்டோபர் 1ம் தேதிக்குள் புது சிலிண்டர் புக் செய்திடுங்க! | LPG Cylinder Booking Rules Change from October 1: Complete Biometric Aadhaar Verification Now

Next Post

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக போராட்டம்

Next Post
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக போராட்டம்

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin