சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங்குமாறு கோரியும் அட்டன் மல்லியப்பு சந்தியில் கவனயீர்ப்புப் போராடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



