• Login
Wednesday, July 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அடுத்தடுத்த சர்ப்பிரைஸ் தரும் தங்கம் விலை: 2 நாட்களிலேயே இவ்வளவு விலை சரிவா? | Gold Price Falls Two Days in a Row: Tamil Nadu 22K & 24K Rates Drop — Will Sovereign Gold Fall Below ₹1 Lakh?

GenevaTimes by GenevaTimes
July 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அடுத்தடுத்த சர்ப்பிரைஸ் தரும் தங்கம் விலை: 2 நாட்களிலேயே இவ்வளவு விலை சரிவா? | Gold Price Falls Two Days in a Row: Tamil Nadu 22K & 24K Rates Drop — Will Sovereign Gold Fall Below ₹1 Lakh?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடுத்தடுத்த சர்ப்பிரைஸ் தரும் தங்கம் விலை: 2 நாட்களிலேயே இவ்வளவு விலை சரிவா?

தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. ஜூலை மாதத்தில் தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை குறைவது இதுவே முதல்முறை.

தமிழ்நாட்டில் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன் பின் 4, 5 ஆகிய தேதிகளில் தங்கம் விலை மாறாமல் இருந்த நிலையில் நேற்று, இன்று என இரண்டு நாட்கள் தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் என பல்வேறு நகரங்களிலும் இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அடுத்தடுத்த சர்ப்பிரைஸ் தரும் தங்கம் விலை: 2 நாட்களிலேயே இவ்வளவு விலை சரிவா?

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,560 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. சென்னை, மதுரை, கோவை ,திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1,08,480 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 10,7,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது தங்கம் விலை ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.

நேற்று, இன்று என இந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 300 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,400 ரூபாயும் விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு மாதம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 175 ரூபாய் விலை குறைந்து 14,618 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராமுக்கு 1750 ரூபாய் விலை சரிந்து 1,46,180 ரூபாய்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,200 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியை பொறுத்தவரை விலை மாறவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 2.50 லட்சத்திற்கு விற்பனையானது. அதே விலைக்கு தான் இன்றும் விற்கப்படுகிறது. ஜூலை மாதம் தொடங்கி இன்று வரை தங்கம் விலை 3 நாட்கள் விலை உயர்ந்த நிலையில் தற்போது விலை சரிவை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. இது நீடித்தால் ஜூன் மாதத்தை போலவே 10% வரை விலை குறைய வாய்ப்புள்ளது. அது நடந்தால் ஒரு சவரன் தங்கம் விலை 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்ல வாய்ப்புள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Falls Two Days in a Row: Tamil Nadu 22K & 24K Rates Drop — Will Sovereign Gold Fall Below ₹1 Lakh?

அடுத்தடுத்த சர்ப்பிரஸ் தரும் தங்கம் விலை: 2 நாட்களிலேயே இவ்வளவு விலை சரிவா? – Gold prices in Tamil Nadu have declined for two consecutive days after several days of gains, with 22K jewelry gold down by ₹160 per gram (now ₹13,400/gram in major cities) and sovereign (1-sovereign) down by ₹1,280 to ₹1,07,200.

Story first published: Tuesday, July 7, 2026, 10:08 [IST]

Read More

Previous Post

வயநாட்டில் மீண்டும் நிகழ்ந்த சோகம்… பயங்கர நிலச்சரிவில் 5 பேர் உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஓ.டி.டி.யில் வெளியாகும் ராம் சரணின் “பெத்தி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? …

Next Post

ஓ.டி.டி.யில் வெளியாகும் ராம் சரணின் “பெத்தி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? …

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin