• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா 2026’.. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு அழைப்பு விடுத்த விந்து தாரா சிங்! | Vindu Dara Singh Invites Delhi CM Rekha Gupta to Film Expo India 2026 Inauguration

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
‘ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா 2026’.. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு அழைப்பு விடுத்த விந்து தாரா சிங்! | Vindu Dara Singh Invites Delhi CM Rekha Gupta to Film Expo India 2026 Inauguration
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


News

oi-Vignesh Selvaraj

Time
Updated: Monday, August 3, 2026, 22:38 [IST]

டெல்லி: வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ள ‘ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா 2026’ தொடக்க நிகழ்விற்கான அழைப்பிதழை, டெல்லி முதல்வர் ரேகா குப்தாடம் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான விந்து தாரா சிங் வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.

ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா (Film Expo India) என்பது, திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் அனைத்துப் பிரிவுகளையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த “திரைக்கதையாக்கம் தொடங்கி திரையிடல் முதல் வெளியீடு வரை” வர்த்தகக் கண்காட்சியாகும்.

Vindu Dara Singh

திரை எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஸ்டூடியோக்கள், ஓடிடி தளங்கள், விநியோகஸ்தர்கள், திரை வெளியீட்டாளர்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இணைப்பதன் மூலம், டெல்லி மற்றும் வட இந்தியப் பகுதி முழுவதும் திரைப்படத் தயாரிப்பிற்கான ஒரு வலுவான சூழலை உருவாக்குவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

டெல்லி பாரத் மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்க உள்ள ‘ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா 2026’ நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களும் பிரபலங்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தக் கண்காட்சி தொடர்புகளை ஏற்படுத்தவும், கூட்டாக இயங்குவதிலும், முதலீடு, புதுமைகளைப் புகுத்துவதிலும் மற்றும் திறமை மேம்பாட்டிற்கான ஒரு மைல்கல் தளமாக விளங்கும்.

திரைப்படத் தயாரிப்பு, படைப்பாற்றல் தொழில் மற்றும் இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு முன்னணி தளமாக டெல்லியை நிலைநிறுத்த ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

Actor and producer Vindu Dara Singh has invited the Chief Minister of Delhi, Rekha Gupta, to grace the inaugural ceremony of Film Expo India 2026, scheduled from 26th to 30th August 2026 at Bharat Mandapam, New Delhi.

Read More

Previous Post

ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு! ட்ரம்பின் புதிய அறிவிப்பு

Next Post

திருச்சிக்கு ஜாக்பாட்..!! மாஸ் பிளான் போடும் மத்திய அரசு.. அடையாளமே மாற போகுது..!! | Trichy’s Thiruverumbur Likely to Become Defence and Aerospace Production Hub

Next Post
திருச்சிக்கு ஜாக்பாட்..!! மாஸ் பிளான் போடும் மத்திய அரசு.. அடையாளமே மாற போகுது..!! | Trichy’s Thiruverumbur Likely to Become Defence and Aerospace Production Hub

திருச்சிக்கு ஜாக்பாட்..!! மாஸ் பிளான் போடும் மத்திய அரசு.. அடையாளமே மாற போகுது..!! | Trichy’s Thiruverumbur Likely to Become Defence and Aerospace Production Hub

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin