• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

yellow watermelon sales in theni attracted the people sdn pdp – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 7, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
yellow watermelon sales in theni attracted the people sdn pdp – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மஞ்சள் நிறத்தில் காணப்படும் தர்பூசணி விற்பனை தேனி மாவட்டத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் ஆர்வம் காட்டி தர்பூசணியை விரும்பி வாங்கி செல்கின்றனர் .

தேனி மாவட்டத்தில் கம்பம் சின்னமனூர், கூடலூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் தர்பூசணி விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், தர்பூசணி வியாபாரிகள் சாலை ஓரங்களில் கடைகளை போட்டு வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் தர்பூசணி மற்றும் இதர நீர் பழங்களின் விற்பனையை காட்டிலும் தேனி மாவட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் ரக தர்பூசணி விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

விளம்பரம்
கொய்யா சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட இவற்றை சாப்பிடாதீர்கள்.!


கொய்யா சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட இவற்றை சாப்பிடாதீர்கள்.!

தேனி மாவட்டத்தில் மிதுலா, விலாசா ரக தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த வகை தர்பூசணி இயல்பாக மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. அதிக நீர்ச் சத்து மற்றும் இனிப்பு சுவை கொண்டுள்ளதால் பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதாக கூறுகின்றனர் தர்பூசணி கடை உரிமையாளர்கள்.

திண்டிவனம் தர்பூசணி கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் மஞ்சள் நிறத்திலான புதிய ரக தர்ப்பூசணி கிலோ 25 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கோடை காலம் தொடங்கி விட்டதால் , தர்பூசணி விற்பனை கம்பம் சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூடு பிடித்துள்ளது என்கின்றனர் தர்ப்பூசணி வியாபாரிகள்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

தரம்சாலா டெஸ்ட்: குல்தீப், அஸ்வினின் சுழல் மேஜிக்கில் 218 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து! | Dharamsala test | Kuldeep, Ashwin clean up England for 218

Next Post

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் : நிக்கி ஹாலே விலகல் ?

Next Post
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் : நிக்கி ஹாலே விலகல் ?

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் : நிக்கி ஹாலே விலகல் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin