WPL 2025 வீராங்கனைகள் ஏல பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மொத்தம் 120 வீராங்கனைகள் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதற்கான ஏலம் வரும் 15ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் ஏலம் நடைபெற உள்ளது.
Read More

