2013 இல் சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்த போது விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கார்ல்சன் மோதிய ஆட்டத்தைக் காண ஆறரை வயது சிறுவனான குகேஷ் தன் தந்தையுடன் சென்றிருக்கிறார். இப்போது அவரே அந்த சாம்பியன் பட்டத்துக்கான யுத்தத்தில் போரிடவிருக்கிறார்.
Published:Updated:



