”Weather Update:குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 19 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைவாக பதிவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது”
Read More