• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US Iran Tensions DECODE | போருக்கு தயாராகும் மத்திய கிழக்கு… Saturation Attack செய்யப்போகும் ஈரான்? அதிவேக ஏவுகணையுடன் அமெரிக்கா! இனி என்ன நடக்கும்? | உலகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
May 3, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
US Iran Tensions DECODE | போருக்கு தயாராகும் மத்திய கிழக்கு… Saturation Attack செய்யப்போகும் ஈரான்? அதிவேக ஏவுகணையுடன் அமெரிக்கா! இனி என்ன நடக்கும்? | உலகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில், வெறும் 24 மணி நேரத்திற்குள் சுமார் 6,500 டன் வெடிமருந்துகள் மற்றும் தளவாடங்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. The Israel Times மற்றும் The Jerusalem Post பத்திரிகைகளின் தகவல்களின் படி, இரண்டு சரக்கு கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் 6,500 டன் வெடிமருந்துகள், ராணுவ டிரக்குகள், Joint Light Tactical Vehicles ஆகியவற்றை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய Operation Roaring Lion-க்கு பிறகு, அமெரிக்க ராணுவம் இஸ்ரேலுக்கு, 403 விமானங்கள் மற்றும் 10 சரக்கு கப்பல்கள் மூலம் சுமார் 2 லட்சம் டன் தளவாடங்களை அனுப்பியிருந்தது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில், வெறும் 24 மணி நேரத்திற்குள் சுமார் 6,500 டன் வெடிமருந்துகள் மற்றும் தளவாடங்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. The Israel Times மற்றும் The Jerusalem Post பத்திரிகைகளின் தகவல்களின் படி, இரண்டு சரக்கு கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் 6,500 டன் வெடிமருந்துகள், ராணுவ டிரக்குகள், Joint Light Tactical Vehicles ஆகியவற்றை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய Operation Roaring Lion-க்கு பிறகு, அமெரிக்க ராணுவம் இஸ்ரேலுக்கு, 403 விமானங்கள் மற்றும் 10 சரக்கு கப்பல்கள் மூலம் சுமார் 2 லட்சம் டன் தளவாடங்களை அனுப்பியிருந்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில், வெறும் 24 மணி நேரத்திற்குள் சுமார் 6,500 டன் வெடிமருந்துகள் மற்றும் தளவாடங்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. The Israel Times மற்றும் The Jerusalem Post பத்திரிகைகளின் தகவல்களின் படி, இரண்டு சரக்கு கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் 6,500 டன் வெடிமருந்துகள், ராணுவ டிரக்குகள், Joint Light Tactical Vehicles ஆகியவற்றை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய Operation Roaring Lion-க்கு பிறகு, அமெரிக்க ராணுவம் இஸ்ரேலுக்கு, 403 விமானங்கள் மற்றும் 10 சரக்கு கப்பல்கள் மூலம் சுமார் 2 லட்சம் டன் தளவாடங்களை அனுப்பியிருந்தது.

Read More

Previous Post

மேற்குவங்கத்தின் ஃபால்டா தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21ல் மறுவாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Tamilmirror Online || பானங்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

Next Post
Tamilmirror Online || பானங்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

Tamilmirror Online || பானங்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin