பொதுத் தேர்ச்சி சான்றிதழ் (UEC) அங்கீகாரம்: அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் – ப. இராமசாமி, உரிமை தலைவர் சீன தனியார் இடைநிலைப் பள்ளிகளின் யுனைடெட் எக்ஸாமினேஷன் சர்டிபிகேட் (UEC) அங்கீகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இந்தப் பள்ளிகள் தேசிய கல்வி அமைப்பின் ஒரு பகுதியாக இல்லையென்பதையே காரணமாக முன்வைக்கின்றனர். அரசு உதவியுடன் இயங்கும் சீன ஆரம்பப் பள்ளிகளில் ஆறு ஆண்டுகள் கல்வி கற்ற பிறகு CPSS-இல் சேரும் மாணவர்கள், அங்கு இடைநிலைக் கல்வி தொடர்வதன் விளைவுகளை முன்கூட்டியே […]
Read More
