• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump warns Iran | “ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும்” – டிரம்ப் எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 10, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Trump warns Iran | “ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும்” – டிரம்ப் எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 10, 2026 6:59 AM IST

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியிருந்ததாக கூறிவந்த நிலையில், டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை, மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ஹோர்மூஸ் நீரிணையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட அமெரிக்க ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்திய ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஓமன் கடற்கரையை ஒட்டிய ஹோர்முஸ் நீரிணையில், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆரம்பத்தில் இது இயந்திரக் கோளாறா அல்லது தாக்குதலா என்று அமெரிக்க ராணுவம் விசாரித்து வந்த நிலையில், ஈரானிய ட்ரோன் ஒன்று மோதியதே இந்த விபத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கூறினார். அப்பாச்சி ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள், விபத்துக்குப் பிறகு ஆளில்லா கடல் ட்ரோன் மூலம் மீட்கப்பட்டனர் என்றும் இருவரும் பாதுகாப்பாகவும் காயமின்றியும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியிருந்ததாக கூறிவந்த நிலையில், பதிலடி கொடுப்போம் என அதிபர் டிரம்ப் கூறியிருப்பது மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை… பங்குச்சந்தையில் எதிரொலித்த தாக்கம்! சந்தை நிலவரம் என்ன?

Next Post

படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா: மிரளவிட்ட வங்கதேச பௌலர்கள் – ஸ்கோர் விபரம் – Sri Lanka Tamil News

Next Post
படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா: மிரளவிட்ட வங்கதேச பௌலர்கள் – ஸ்கோர் விபரம் – Sri Lanka Tamil News

படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா: மிரளவிட்ட வங்கதேச பௌலர்கள் - ஸ்கோர் விபரம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin