மூன்றாம் இடம் பிடித்த மார்க் சக்கர்பெர்க்
மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், ஒராக்கல் நிறுவனத்தின் நிறுவனர் லாரி எல்லிசனை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது பணக்கார நபராக முன்னேறியுள்ளார். மார்க்கின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டை விட 4% அதிகரித்து 204.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.
என்விடியா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேசன் ஹுவாங், 118 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் முதன்முறையாக டாப் 10 பணக்காரர் பட்டியலில் இணைந்துள்ளார்.
டாப் 10 பணக்காரர்கள்
1. எலான் மஸ்க், USA ($443.9 B – Tesla, Space X)
2. ஜெஃப் பெசோஸ், USA ($239.4 B – Amazon)
3. மார்க் சக்கர்பெர்க், USA ($211.8 B – Facebook)
4. லாரி எல்லிசன், USA ($204.6 B – Oracle)
5. பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் France ($181.3 B – LVMH)
6. லாரி பேஜ் USA ($161 B – Google)
7. செர்ஜி ப்ரின் USA ($154.0 B – Google)
8. வாரன் பஃபெட் USA ($146.2 B – Berkshire Hathaway)
9. ஸ்டீவ் பால்மெர் USA ($126.0 B – Microsoft)
10. ஜென்சன் ஹுவாங் USA ($120.2 B – NVIDIA)

